For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ்!

By Shankar
Google Oneindia Tamil News

Railway
டெல்லி: ரெயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையாக (பிஎல்பீ) 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், "மத்திய அமைச்சரவை இந்த திட்டத்தை ஏற்று கொண்டுள்ளது. ரயில்வேயின் கெஜட்டில் அல்லாத 12.61 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கபடுகிறது. இதன் மூலம் 12.61 லட்சம் பேர் நன்மை அடைவார்கள்," என்றார்.

இந்த போனஸ் மூலம் அரசுக்கு ரூ. 1098.58 கோடி கூடுதல் செலவாகும் என அம்பிகா சோனி தெரிவித்தார்.

English summary
Over 12.60 lakh non-gazetted Railway employees will benefit from a decision by the Union Cabinet today to give the highest ever Productivity Linked Bonus (PLB) equivalent to 78 days' wages to them this festival season.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X