For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாருதி சுசுகி நிறுவன வருமானம் 59.81 சதவீதம் வீழ்ச்சி

By Shankar
Google Oneindia Tamil News

Maruti Suzuki Logo
டெல்லி: மாருதி சுசுகி நிறுவனத்தின் நிகர லாபம் 59.81 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த காலாண்டில், இந்தியாவின் முக்கிய கார் நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனத்தின் நிகர லாபம் 240.44 கோடி ரூபாயாகக் குறைந்துவிட்டது.

மானேசர் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தொழிலாளர் பிரச்சினையே இந்த இழப்புக்கு முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது. கடந்தாண்டு இதே காலாண்டில் அந்த நிறுவனம் 598.24 கோடி ரூபாய் வருமானம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மாருதி சுசுகி நிறுவன நிர்வாகம் குஜராத் மாநிலத்தில் புதிய உற்பத்தி தொழிற்சாலை அமைக்க தேவையான இடத்தை வாங்க அனுமதி அளித்துள்ளது.

மாருதி சுசுகி இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The country's largest car-maker Maruti Suzuki India today reported 59.81 per cent fall in net profit at Rs 240.44 crore for the quarter ended September 30, mainly due to production loss at Manesar because of labour unrest. The company's board, meanwhile, has approved to purchase land in Gujarat to set up manufacturing facilities. The company had posted a net profit of Rs 598.24 crore in the same period last year, Maruti Suzuki India (MSI) said in a statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X