For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனவரியில் புதிய தொலைத்தொடர்புக் கொள்கை: கபில்சிபல்

By Shankar
Google Oneindia Tamil News

Kapil Sibal
டெல்லி: தேசிய தொலைத்தொடர்பு கொள்கை 2012 ஜனவரியில் வெளியிடப்படும் என்று தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்தார்.

முன்னதாக இந்த ஆண்டு டிசம்பரில் அது வெளியிடப்படுவதாக இருந்தது. எனினும் நிறுவனங்களிடமிருந்து பரிந்துரைகள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், "தேசிய தொலைத்தொடர்பு கொள்கை தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரை இப்போதுதான் கிடைத்துள்ளது. அதை ஆய்வுசெய்து வருகிறோம். இந்தப் பரிந்துரைதான் கொள்கை என பலர் நினைத்துக்கொண்டுள்ளனர். அது தவறு," என கபில்சிபல் தெரிவித்தார்.

English summary
The much-awaited National Telecom Policy-2011, will be unveiled in January next year, Telecom Minister Kapil Sibal said on Friday. The policy was earlier expected to be unveiled by December this year, but delays in receiving recommendations have pushed the date to next year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X