For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எர்னஸ்ட் பால் மகள் திருமண நிச்சயதார்த்தம் - குமரி அனந்தன் வாழ்த்து

By Shankar
Google Oneindia Tamil News

Ilakiya
வட சென்னையின் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான எர்னஸ்ட் பால் மகள் கிறிஸ்டி லீமா - பத்திரிகையாளர் மை பாரதிராஜா திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் 'இலக்கியச் செல்வர்' குமரி அனந்தன்.

கடந்த 1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டவர் எர்னஸ்ட் பால். காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருந்தவர்.

இவரது மகள் கிறிஸ்டி லீமா சென்னை அண்ணா பல்கலைக்கழக பண்பலை வானொலியில் பணியாற்றுகிறார். இவருக்கும் பத்திரிக்கையாளர் மை பாரதி ராஜாவுக்கும் புதன்கிழமை மாலை ராயபுரத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் நேரில் வந்திருந்து வாழ்த்தினார். பல்வேறு காங்கிரஸ் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் வந்திருந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

English summary
Senior Congress leader Kumari Anandan blessed the engagement of young journalist My. Bharathiraja - Leema Chrity on wednesday. Leema Christy is the daughter of senior congress leader Ernest Paul.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X