For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோல் விலை உயர்வால் மத்திய அரசுக்கு ரூ. 30,000 கோடி கூடுதல் வருவாய்

By Chakra
Google Oneindia Tamil News

Petrol Pump
டெல்லி: பெட்ரோல், டீசல் மீது அதிக வரிகளைப் போட்டு விலையை உயர்த்தியுள்ளதால், மத்திய அரசுக்கு ரூ. 30,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. அதே போல மாநில அரசுகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி மூலம் ரூ. 70,000 கோடியை ஈட்டிய மத்திய அரசு இந்த ஆண்டில் ரூ. 1 லட்சம் கோடியை ஈட்டியுள்ளது.

அதே போல பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மத்திய அரசுக்கு தனியார் பெட்ரோலிய நிறுவனங்கள் வழங்கும் ராயல்டியும் உயர்ந்துள்ளது. இதன்மூலம் மட்டும் அரசுக்கு ரூ. 20,000 கோடி பணம் கிடைத்துள்ளது.

English summary
At a time when the government is arguing that " under-recoveries" for oil companies is forcing upward revision in petrol prices, its own coffers have seen windfall gains from taxes on high prices. Indirect taxes on petroleum fetched the exchequer Rs 1 lakh crore in 2010-11, a jump of 43% or over Rs 30,000 crore from the previous year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X