For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் சக்திவாய்ந்த 50 பெண்கள் – இந்தியாவில் 6 பேர் இடம்பெற்றனர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

உலக அளவில் கார்ப்பொரேட் துறையில் 50 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 6 இந்தியப் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்த பட்டியலில் 35 வது இடத்தில் இருந்த ஐசிஐசிஐ நிறுவனத்தின் சாந்தா கோச்சர் இந்த ஆண்டு 5 வது இடத்தை பிடித்துள்ளார்.

2011 ஆண்டில் உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த 50 பெண்கள் பட்டியலை ஃபார்ச்சூன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவைச்சேர்ந்த 6 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். ஐசிஐசிஐ நிறுவனத்தின் சாந்தா கோச்சர் 5 வது இடத்தையும், ஆக்ஸிஸ் வங்கியின் சீக்கா சர்மா 33 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஹெச்பியின் நீலம் தவான் 35 இடத்தையும் ஹெச்எஸ்பிசியின் இந்தியப்பிரிவு தலைவர் நைனாலால்கித்வா 41 இடத்தில் உள்ளனர். அப்போலா மருத்துவ குழுமத்தின் பிரீதா ரெட்டி 48 வது இடத்திலும், பயோகானின் கிரண்மஜூம்தார் 49 இடத்திலும் உள்ளனர்.

English summary
Fortune’s annual ranking of international most powerful 50 women. India’s ICICI CEO Chanda Kachhar is 5th rank for top 50 women
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X