For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோ-ஆப்டெக்ஸ்சில் புதிய மென் பட்டு கிறிஸ்துமஸ் கலெக்ஷன் ரகங்கள் அறிமுகம்

Google Oneindia Tamil News

Co-Optex
நெல்லை: நெல்லை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் கலெக்சன் என்ற பெயரில் புதிய மென் பட்டு ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. காந்திமதி விற்பனை நிலையத்தில் நடைபெற்ற விழாவில் ரோஸ்மேரி கல்லூரி முதல்வர் மாரியம்மாள் குத்துவிளக்கேற்றி தொடங்கி விற்பனையை தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் கைத்தறி நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிக்கையை ஒட்டி புதிய வடிவமைப்பிலான மென் பட்டு ரகங்களை விற்பனைக்கு கோ-ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. நெல்லை ஜங்ஷன் கோ-ஆப்டெக்ஸ் காந்திமதி விற்பனை நிலையத்தில் நடைபெற்ற அறிமுக விழாவில் ரோஸ்மேரி கல்லூரி முதல்வர் மாரியம்மாள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இதுபோன்று ஆண்டுதோறும் புதிய புதிய வடிவமைப்புகளை தொடர்ந்து அறிமுகப்படுத்துவதால் தொடர்ந்து கடந்த 76 ஆண்டுகளாக துணி வணிகத்தில் கோ-ஆப்டெக்ஸ் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Co-optex has introduced Christmas collection silk sarees for sale. The sarees are available in all the outfits of Co-optex.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X