• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஜ்பாயின் 88வது பிறந்த நாள்-மூத்த தலைவர்கள் நேரில் வாழ்த்து- கோவில்களில் பூஜை

|

Vajpayee
டெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 88வது பிறந்த நாளை பாஜகவினர் நாடு முழுவதும் கோவில்களில் பூஜை செய்தும், அன்னதானம் உள்ளிட்டவற்றை வழங்கியும் கொண்டாடினர். மூத்த தலைவர்கள் வாஜ்பாயை நேரில் சந்தித்து வாழ்த்தினர்.

இந்தியாவின் கவர்ச்சிமிகு தலைவர்களில் ஒருவர் வாஜ்பாய். இந்தியாவின் சிறந்த பிரதமர்கள் வரிசையில் வாஜ்பாய்க்கும் முக்கிய இடமுண்டு. இன்று வாஜ்பாய்க்கு 88வது பிறந்த நாளாகும். நினைவு தப்பிய நிலையில், சக்கர நாற்காலியோடு முடங்கிப் போயுள்ள இந்த இந்தியாவின் மாபெரும் தலைவர்களில் ஒருவராகிய வாஜ்பாய், இன்று தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை கண்ணுற்றார்.

பிறந்த நாளைத் தொடர்ந்து பாஜக தலைவர் நிதின் கத்காரி, பாஜக தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்டோர் நேரில் சென்று வாஜ்பாயைப் பார்த்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதேபோல பிரதமர் மன்மோகன் சிங்கும் வாஜ்பாய்க்கு பொக்கே கொடுத்து நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

இன்றைய தினத்தை நல்லாட்சி தினமாக பாஜகவினர் கொண்டாடினர். கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தியும், அன்னதானம் உள்ளிட்டவற்றை வழங்கியும் அவர்கள் கொண்டாடினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Former prime minister Atal Behari Vajpayee, who turned 88 on Sunday, was greeted by a host of senior leaders including Prime Minister Manmohan Singh. Manmohan Singh presented a bouquet to the senior BJP leader. Vajpayee's birthday was observed as good governance day by the BJP.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more