For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உ.பி. இளம்முதல்வர் அகிலேஷ் யாதவ் முன்பு உள்ள சவால்கள்

By Mathi
Google Oneindia Tamil News

Akhilesh Yadav
லக்னோ: நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள இளம் முதல்வர் அகிலேஷ்யாதவ் மாநிலத்தில் மிகப்பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

அவர் முன்பு உள்ள சவால்கள்:

- நிர்வாகத்தில் திறமையானவர்களை நியமித்தல்

- தலித் மக்கள் மீது சமாஜ்வாதி கட்சியின் தாக்குதல்கள் நடத்தாத வகையில் தொண்டர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்

- இளம்வயது முதல்வர் என்பதால் அஸிம் கான் போன்ற முதுபெரும் தலைவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நிலை

- மத்திய அரசுடன் இணக்கமான போக்கைக் கடைபிடித்து மாநிலத்துக்குத் தேவையான நிதி உதவியைப் பெறுதல்

- தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுதலில் உள்ள சிக்கல்கள். உதாரணமாக சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அளிக்கின்றபோது உயர்சாதி வாக்காளர்களை சாந்தப்படுத்த வேண்டிய நிலை

என அகிலேஷ்யாதவ் முன்பு உள்ள சவால்கள் மிக நீண்ட பட்டியல்.

இவற்றை எதிர்கொண்டு வெற்றிகரமான முதல்வராக அகிலேஷ்வலம் வருவாரா? என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பு.

English summary
Samajwadi Party leader and Mulayam Singh Yadav's son Akhilesh Yadav has been declared the new Chief Minister of Uttar pradesh. At 38, Akhilesh will be the youngest Chief Minister of the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X