• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரயில்வே பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்: அமைச்சர் முகுல்ராய் பேட்டி

By Mathi
Google Oneindia Tamil News

Mukul Roy
டெல்லி: ரயில்வே துறையின் பாதுகாப்பு மற்றும் உரிய நேரத்தில் ரயில்சேவைகளை இயக்குதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுப்போம் என்று ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட முகுல்ராய் உறுதியளித்துள்ளார்.

அமைச்சராகப் பதவியேற்ற பிறகு குடியரசுத் தலைவர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

கட்டண உயர்வு அறிவிப்புக்காக தினேஷ் திரிவேதி அமைச்சர் பதவியைத் துறந்த நிலையில் கட்டண உயர்வு திரும்பபெறப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த முகுல்ராய், பட்ஜெட் என்பது நாடாளுமன்றத்தின் சொத்து. எந்த அறிவிப்பாக இருந்தாலும் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதங்களுக்குப் பதிலளிக்கையில் வெளியிடப்படும் என்றார்.

English summary
Mukul Roy, who will take charge as the new Railway Minister, on Tuesday said safety and punctuality will be his priority. "Safety, security and punctuality will be my priority as the Railway Minister," he said shortly after being sworn in as a minister in Rashtrapati Bhawan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X