For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கட்டணமில்லாமல் ஐரோப்பாவில் இருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்பணுமா?

By Chakra
Google Oneindia Tamil News

ICICI Bank Money2India Europe
ஐசிஐசிஐ வங்கியின் மணி டூ இந்தியா யூரோ நாணயத்தை பயன்படுத்தும் நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எளிதாக பணம் அனுப்ப உதவுகிறது. பணம் அனுப்புவதற்காக வங்கிகளுக்குச் சென்று நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பதையும், அதிகக் கட்டணம் செலுத்துவதையும் மறந்துவிடுங்கள். www.money2india.eu என்ற இணையதளத்திற்கு சென்று லாக்-இன் செய்யுங்கள், இந்தியாவில் உள்ள எந்த வங்கிக் கணக்கிற்கும் பணம் அனுப்பிவிடலாம்.

பணத்தை அனுப்ப சேவை கட்டணம் கிடையாது. பணம் விரைவில் அனுப்பப்படுவதோடு, உதவிகள் பெற கட்டணம் இல்லா தொலைபேசியில் அழைக்கலாம். மணி டூ இந்தியா ஐரோப்பா மூலம் யூரோ பயன்படுத்தும் நாடுகளில் உள்ள எந்த வங்கியில் இருந்தும் இந்தியாவில் உள்ள எந்த வங்கிக்கும் பணம் அனுப்பலாம்.

யூரோ பயன்படுத்தும் ஆஸ்திரியா, பெல்ஜியம், சைப்ரஸ், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்லோவாகியா, ஸ்லொவேனியா மற்றும் ஸ்பெயின் ஆகிய 17 நாடுகளில் இந்த சேவை உள்ளது. பணம் இந்தியாவில் உள்ள ஸ்டேட் பாங்க், ஹெச்டிஎப்சி மற்றும் ஆக்சிஸ் உள்பட எந்த வங்கியின் கணக்கிற்கு நேரடியாகவோ அல்லது டிடி மூலமாகவோ வந்து சேரும்.

சிறப்பம்சங்கள்:

யூரோ பயன்படுத்தும் எந்த வங்கியில் இருந்தும் இந்தியாவில் உள்ள எந்த வங்கிக்கும் பணம் அனுப்பலாம்

பிராசசிங் கட்டணம் அல்லது கரன்சி மாற்று கட்டணம் கிடையாது

சிறந்த கரன்சி மாற்று விகிதம்

எளிய முறையில் பணம் அனுப்ப:

www.money2india.eu
இணையதளத்தில் பதிவு செய்து கண்காணிப்பு எண்ணை பெற்றுக் கொள்ளுங்கள்.

(ஆன்லைன்/வங்கி கிளை/எஸ்இபிஎ) எந்த முறையில் வேண்டுமானாலும் யூரோவை அனுப்புங்கள்

இந்தியாவில் உள்ள பயனாளியின் வங்கிக் கணக்கில் பணத்தை போட்டு விடுகிறோம்.

English summary
ICICI Bank Money to India brings to you a host of convenient online options to help you transfer money from Eurozone to India. Forget visits to banks, long waits, expensive charges. Simply log into www.money2india.eu and we will help you send money to any bank account in India. This service offers competitive exchange rates, no processing fees or service charges, faster processing time and dedicated toll free telephone support. Money2India Europe facilitates transfers from any bank in Eurozone to any bank in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X