For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஷ்யாவில் இதுவரை 62% ரசாயன ஆயுதங்கள் அழிப்பு!

By Chakra
Google Oneindia Tamil News

Russia chemical weapons
மாஸ்கோ: ரஷ்யா தன்வசம் வைத்திருந்த சுமார் 25,000 டன் ரசாயன ஆயுதங்களை அழித்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

உலகம் முழுவதும் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யா கடந்த 15 ஆண்டுகளாக தன் வசம் வைத்திருந்த ரசாயன ஆயுதங்களை சிறிது சிறிதாக அழித்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி சுமார் 62 சதவீத அளவிற்கு ஆயுதங்களை அழிக்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள ஆயுதங்களை வரும் 2015ம் ஆண்டிற்குள் 100 சதவீத அளவிற்கு அழித்து விட முடிவு செய்துள்ளதாகவும் ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவிடம் சுமார் 40,000 டன் அளவுக்கு ரசாயன ஆயுதங்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

2012ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் ரசாயன ஆயுதங்களை ஒழிப்பது என்று 15 ஆண்டுகளுக்கு முன் 188 நாடுகள் இணைந்து ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டன. ஆனால், ரஷ்யா இந்த ஆயுதங்களை அழிக்க மேலும் 3 ஆண்டுகள் ஆகும் என்று தெரிகிறது.

English summary
Russia has scrapped about 25,000 tons of chemical weapons or about 62% of its chemical arsenal by April 29, which marks the 15th anniversary of the international Convention Chemical Weapons Convention. Over the past 15 years, Russia has destroyed about two-thirds of its chemical warfare stock that totaled around 40,000 tons. The goal is to destroy 100 percent of chemical weapons in Russia by 2015. The 188 states parties to the Convention initially planned to destroy all chemical weapons in the world by 2012.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X