• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாரத் பெட்ரோலியம் 4-ம் காலாண்டு லாபம் ரூ.4ஆயிரம் கோடி

By Mathi
|

Bharat Petroleum
டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்தில் இருப்பதால்தான் வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கிறது என்று ஒருபுறம் அரசுத் தரப்பில் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ. 3 ஆயிரத்து 962.83 கோடியென்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

2011-2012 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டுக்கான நிகர லாபம் முந்தைய நிதி ஆண்டைவிட நான்கு மடங்கு அதிகமாகும். 2010-2011 நிதியாண்டில் நான்காம் காலாண்டில் பாரத் பெட்ரோலியம் பெற்ற நிகர லாபம் 935.18 கோடியாக இருந்தது. 2011-2012 முழு நிதி ஆண்டுக்கான நிகர லாபம் ரூ.1,311.27 கோடியாகும்.

நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த விற்பனை ரூ. 65 ஆயிரத்து 80.34 கோடி. முழு நிதியாண்டுக்கான மொத்த வருவாய் ரூ. 2 லட்சத்து 13 ஆயிரத்து 674.75 கோடி என்று பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
India's Bharat Petroleum Corp. Friday reported a more than fourfold jump in its fourth-quarter net profit, helped by government subsidies for selling diesel and cooking fuels at discounted prices.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more