For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.வுக்கு அரசியல்லாம் தெரியாது, தெரிந்ததெல்லாம் தெருக்கூத்து தான்: அய்யர் தாக்கு

By Siva
Google Oneindia Tamil News

 Mani Shankar Aiyar
மயிலாடுதுறை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசியல் தெரியதாது, தெருக்கூத்து மட்டும் தான் தெரியும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.

மு்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு அவ்வப்போது வந்து மக்களை சந்தித்து குறைகள் கேட்பார். அதைப் போன்று நேற்று வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள திருப்பங்கூர் வந்தார்.

அங்கு அவரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,

கேள்வி: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியின் வெற்றி வாய்ப்பு பற்றி?

பதில்: பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவது உறுதி.

கேள்வி: குடியரசுத் தலைவர் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கை மாறுபட்டதாக இருப்பது பற்றி?

பதில்: நான் பல நாட்களாகத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசியலே தெரியவில்லை. அவருக்கு தெரிந்தது தெருக்கூத்து மட்டுமே.

English summary
Former central minister Mani Shankar Aiyar told that CM Jayalalithaa doesn't know politics and she knows only therukoothu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X