For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடியரசுத் தலைவர் தேர்தல்: திரிணாமுல் வாக்குகளைப் பெற "நிதி" கொடுக்க தயராகிறது மத்திய அரசு

By Mathi
Google Oneindia Tamil News

P Chidambaram
கொல்கத்தா: குடியரசுத் தலைவர் தேர்தலில் உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பிரணாப் முகர்ஜிக்கு வாக்குகளைக் கவர்ந்த அதே உத்தியை பயன்படுத்தி திரிணாமுல் வாக்குகளைப் பெற்றாவது என மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய மாநில அரசுகள் இணைந்து மேற்குவங்க மாநில நிதிநெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், மேற்கு வங்க மாநிலத்தின் நிதி நிலை மோசமாக உள்ளதை நன்கு அறிவேன். குறிப்பாக மாநில அரசின் கடன் பெரிய அளவில் உள்ளது கவலையளிக்கிறது. இதுகுறித்து, பிரதமர் மன்மோகன் சிங்கும், மாநில முதலமைச்சர் மம்தாவும் உரிய நேரத்தில் கலந்து பேசி முடிவெடுப்பார்கள் என்றார்.

அப்ப பல்க்கா ஒரு பேக்கேஜ் கன்பார்ம்... மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் வாக்குகளும் பிரணாப் முகர்ஜிக்கு கன்பார்ம்..?

English summary
In the wake of West Bengal Chief Minister Mamata Banerjee seeking financial aid for her cash-strapped state, Union Home Minister P. Chidambaram Thursday called for dialogue between the central and state government to resolve the crisis.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X