For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடர்ந்து 4-வது மாதமாக ஏற்றுமதியில் சரிவு

By Mathi
Google Oneindia Tamil News

Economic Growth
டெல்லி: சர்வதேச பொருளாதார மந்த நிலையால் நாட்டின் ஏற்றுமதியானது தொடர்ந்து 4-வது மாதமாக சரிவை சந்தித்துள்ளது. ஜூன் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 5.45% குறைந்துபோய் உளது.

ஜுன் மாதத்தில் இறக்குமதி 13.46% குறைந்து 3,537 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. இறக்குமதியும் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக குறைந்து வருகிறது.

சென்ற நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 6.5 விழுக்காடாக வீழ்ச்சியடைந்தது.

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை 25 விழுக்காடு கடந்த 3 மாதங்களில் சரிவடைந்துள்ளது. ஜுன் மாதத்தில் விலை மிகவும் குறைந்ததால் கச்சா எண்ணெய் இறக்குமதி மே மாதத்தைக் காட்டிலும் 18% குறைந்தது.

தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியும் மே மாதத்தைக் காட்டிலும் 56 விழுக்காடு சரிவடைந்துள்ளது.

English summary
As in May, both merchandise exports and imports contracted in June, implying low demand abroad as well as within India, with possibly adverse repercussions for larger economic growth.While exports fell 5.5 per cent to $25.1 billion over a year, imports were down a staggering 13.5 per cent, the biggest decline in 32 months, to $35.4 bn.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X