For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொந்த மாநிலத்தில் குறைவான வாக்குகள் வாங்கிய சங்மா

By Mathi
Google Oneindia Tamil News

Sangma
ஷில்லாங்: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட பி.ஏ.சங்மா தமது சொந்த மாநிலத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியைவிட குறைவான வாக்குகளையே பெற்றிருக்கிறார்.

மேகாலயா மாநிலத்தில் சங்மாவுக்கு 23 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். இதன் மதிப்பு 391 ஆகும். பிரணாப் முகர்ஜிக்கு 34 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். இதன் மதிப்பு 578 ஆகும்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் சங்மாவுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை. தென்னிந்திய மாநிலமான கேரளாவிலும் கூட சங்மாவுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை.

சொந்த மாநிலத்திலேயேயும் சரி வடகிழக்கு மாநிலங்களிலும் சரி சங்மாவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான ஆதரவு இல்லை என்பதை குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

English summary
Opposition presidential candidate Purno Sangma got fewer votes than UPA candidate Pranab Mukherjee in his home state of Meghalaya and scored a duck in Nagaland and Kerala.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X