For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

80திலும் காதல் வரும்: கோடீஸ்வரர் ஜார்ஸ் சோரஸ் 3வது திருமணம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

George Soros Tamiko Bolton
நியூயார்க் : ஜார்ஜ் சோரஸ்! பங்குச்சந்தை உலகில் உலகில் இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நியூயார்க்கில் வசிக்கும் சோரஸ் கோடிக்கணக்கான சொத்துக்கு சொந்தக்காரர். ஷேர் மார்க்கெட் கிங் என்று புகழப்படும் சோரஸ்சிற்கு 82 வயதாகிறது. இந்த வயதில் அவருக்கு 40 வயது பெண்ணின் மீது காதல் அரும்பியிருக்கிறது.

தமிகோ போல்டன் என்ற அந்த பெண் ஹெல்த்கேர் கன்சல்டன்ட் ஆக பணிபுரிந்து வருகிறார். ஜார்ஜ் சோரஸ்சுக்கு இது மூன்றாவது திருமணம். போல்டனுக்கு இது இரண்டாவது திருமணம். சமீபத்தில் 82 வது பிறந்தநாள் கொண்டாடிய போது சோரஸ் தனது இரண்டாவது திருமணம் பற்றி அறிவித்தார். சோரஸின் இரண்டாவது திருமணம் 1990 ல் நடந்தது. அந்த திருமணத்தின் மூலம் அவருக்கு 5 குழந்தைகள் உள்ளன. சோரஸ்சிற்கு 25 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Billionaire investor George Soros had a lot to celebrate on Saturday evening: his 82nd birthday and the engagement to his much younger girlfriend, Tamiko Bolton.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X