For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பால் நிறத்து நிலா நீல நிறமாக தோன்றிய அதிசயம்

By Mathi
Google Oneindia Tamil News
Rare 'Blue Moon' lights up the night sky

சென்னை: வானில் வெண்மை நிறமாக காட்சி தரும் நிலா நேற்று நீல நிலாவாக தோன்றியது.

கடந்த மாதம் 2-ந் தேதியும், 31-ந்தேதியும் இரண்டு முறை முழுநிலவு தோன்றி உள்ளது. இவ்வாறு ஒரு மாதத்தில் இரண்டாவது முறை நிலா தோன்றும் போது நிலா நீல நிறமாகத் தோற்றமளிக்கும்.

நிலா நீல நிறமாக மாறுவதற்கு வாயு மண்டலத்தில் படிந்துள்ள எரிமலையின் சாம்பல் துகள்கள், புகை ஆகியவையே காரணம் என்கிறது அறிவியல் உலகு. வரும் 2015ம் ஆண்டு ஜுலை மாதம் மீண்டும் இருமுறை வானில் நிலவு தோன்றும்.

நேற்று மாலை 6.15 மணியிலிருந்து சுமார் ஒரு மணிநேரம் மட்டும் நிலா நீலமாகத் தெரிந்தது. அதற்கு பிறகு மஞ்சள் நிறத்துக்கு மாறியது.

English summary
A full Moon rose in the eastern twilight sky for the second time this month at 19:28 PM IST. When a second full moon in a calendar month appears in the night sky, the occurrence is known as a 'Blue Moon'
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X