For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு ரூ54 ஆக உயர்வு!

By Mathi
Google Oneindia Tamil News

India Rupee at Four-Month High
மும்பை: அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பானது கடந்த 4 மாதங்களில் இல்லாத வகையில் ரூ54 என்ற நிலைமையை எட்டி முன்னேற்றம் கண்டிருக்கிறது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது இந்திய ரூபாயின் ரூ53.66 ஆக இருந்தது. இது கடந்த மே மாதம் 15-ந் தேதி இருந்த நிலையாகும். கடந்த வெள்ளிக்கிழமையன்று வர்த்தக முடிவில் ரூ54.30 ஆக இருந்தது.

நாட்டின் ரூபாய் மதிப்பானது மிகவும் சரிந்து ரூ58 வரை சென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

டீசல் விலை உயர்வு, அன்னிய முதலீட்டுக்கு அனுமதி போன்ற பொருளாதார சீர்திருத்தங்களால் ரூபாய் மதிப்பு உயர்வைக் கண்டு வருகிறது.

English summary
The Indian rupee Monday surged to its highest level in four months against the U.S. dollar after the federal government announced policy changes to improve investor sentiment and attract foreign money. At 0335 GMT, the dollar was at 53.66 rupees, a level not seen since May 15. It was at 54.30 rupees in late Asian trade Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X