For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அக்.11ல் கூடுகிறது காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம்

By Mathi
Google Oneindia Tamil News

Cauvery
டெல்லி: காவிரி நதிநீர் கண்காணிப்புக் குழுக் கூட்டம் வரும் 11-ந் தேதி நடைபெறவுள்ளது.

தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநில அதிகாரிகளும், மத்திய அரசு அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.

இருமாநிலங்களிலும் நடைபெற்று வரும் சாகுபடிப் பணிகள், அணைகளில் உள்ள நீர் இருப்பு, சாகுபடிக்குத் தேவையான தண்ணீரின் அளவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் பணியில் மத்தியக் குழு ஈடுபட்டுள்ளது.

இக்குழு திரட்டும் தகவல்களின் அடிப்படையில் காவிரி கண்காணிப்புக் குழுவில் விவாதிக்கப்பட்டு, தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீர் குறித்து முடிவு எடுக்கப்படும்.

அக்டோபர் 15-ந் தேதிக்குப் பின் தமிழகத்துக்கு கர்நாடகம் தர வேண்டிய தண்ணீரின் அளவை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மத்திய நீர் வள செயலாளருக்கு காவிரி நதி நீர் ஆணையம் அளித்துள்ளது.

English summary
Amid water-sharing dispute between the two southern states, the Cauvery Monitoring Committee will meet in New Delhi on October 11 to decide on the issue of release of water from Karnataka to Tamil Nadu after October 15.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X