• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீரபாண்டி ஆறுமுகத்திற்கு திடீர் நெஞ்சு வலி- சிகிச்சைக்குப் பின் மீண்டும் சிறையில் அடைப்பு

|

Veerapandi Arumugam
வேலூர்: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்தனர். பின்னர் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பல்வேறு வழக்குகளில் சிக்கிக் கைதான வீரபாண்டி ஆறுமுகம் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்துள்ளனர். இதனால் ஜாமீனில் கூட வர முடியாத நிலையில் இருக்கிறார் வீரபாண்டியார்.

அவருக்கு சர்க்கரை உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதால் அவரது உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வருகின்றனர் டாக்டர்கள்.

இந்த நிலையில் சில நாட்களாக அவருக்கு காலில் வீக்கம் ஏற்பட்டது. நெஞ்சு வலியும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று கூட்டிச் சென்றனர். அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.

சோதனை மற்றும் சிகிச்சைக்குப் பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
Police took former DMK minister Veerapandi Arumugam for a full body checkup in Vellore GH.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more