For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீன எழுத்தாளர் மோ யானுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

By Chakra
Google Oneindia Tamil News

Mo Yan
ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு சீன எழுத்தாளர் மோ யானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சீன கலாச்சாரத்தை மையமாக வைத்து எழுதும் இவரது எழுத்துக்கள் யதார்த்தத்தை பிரதிபலிப்பவை ஆகும். யதார்த்தமான தனது எழுத்துக்களால், மக்களின் உணர்ச்சிகளைக் கிளறும் திறன் கொண்டவர்.

இதற்காகவே இவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உணர்ச்சியைக் கிளறும் விதமாக எழுதியதற்காக பெருமதிப்பு உடைய நோபல் பரிசு அவருக்கு வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இவரது நாவல்களை அடிப்படையாக வைத்து ஹாலிவுட்டில் Red Sorghum என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர் தனக்கு வைத்துக் கொண்ட புனைப் பெயர் தான் மோ யான்.

இதற்கு சீன மொழியில் ''பேசாதே'' என்று அர்த்தம்!.

English summary
Chinese writer Mo Yan won the Nobel Prize for Literature on Thursday. Mo is renowned for his magical realist works which draw from Chinese culture. The literature prize is the fourth of this year's crop of prizes, which were established in the will of Swedish dynamite inventor Alfred Nobel and awarded for the first time in 1901. Past winners for literature include US writer William Faulkner, France's Albert Camus and Colombia's Gabriel Garcia Marquez.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X