For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2-வது காலாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் லாபம் ரூ1,960 கோடி

By Mathi
Google Oneindia Tamil News

ICICI Bank
மும்பை: நாட்டின் மிகப் பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ நடப்பு நிதி ஆண்டின் 2-வது காலாண்டில் ரூ1,960 கோடி நிகர லாபம் ஈட்டியிருக்கிறது.

ஐசிஐசிஐ வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.3,371 கோடியாக உயர்ந்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் வழங்கும் கடனில் 20 விழுக்காடு வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக நுகர்வோர் கடன் மற்றும் நிறுவனங்களின் நடைமுறை மூலதன தேவைகளுக்கான கடனில் கவனம் செலுத்தி வருகிறது.

நடப்பு ஆண்டில் ஐசிஐசிஐ பங்கின் விலை 60% உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த அளவில் வங்கித் துறை பங்குகளின் விலை 45% மட்டுமே அதிகரித்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு தற்போது 2,330 கோடி டாலராக உள்ளது.

English summary
ICICI Bank has reported a net profit of Rs 1,956 crore for the quarter ended September 2012, a 30% increase over the corresponding quarter last year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X