For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விரைவில் குடியேற்ற விதிகளில் மாற்றம்- திறமைமிக்க வெளிநாட்டவரை ஈர்க்க திட்டம்: ஒபாமா ப்ளான்

By Mathi
Google Oneindia Tamil News

Barack Obama
வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியேறுவோர் தொடர்பான விதிகளில் மாற்றங்களைக் கொண்டும் அதே நேரத்தில் திறமை மிக்க வெளிநாட்டவரை ஈர்க்கும் வகையிலான திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்திருக்கிறார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய ஒபாமா, குடியேற்ற விதிகளில் கண்டிப்பாக மாற்றம் செய்யப்படும். இதற்கான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த மாற்றங்களின் போது நாட்டின் பாதுகாப்பு அம்சங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அமெரிக்காவின் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். முறையாக ஆவணங்களை வைத்திருக்காத தொழிலாளர்களை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கக் கூடிய வகையில் இம்மசோதா இருக்கும்.

இந்தியா போன்ற வெளிநாட்டவரின் திறமையை ஈர்க்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். நன்கு கல்வி கற்ற ஒருவர் இங்கேயே தொழில் தொடங்க ஊக்கப்படுத்துவோம் என்றார் அவர்.

English summary
US President Barack Obama plans to give new thrust to a comprehensive immigration reform in the country - one that would not only address the issue of illegal immigrants but also how to attract and retain highly skilled manpower from countries like India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X