கெஜ்ரிவாலின் 'ஆம் ஆத்மி' வெற்றி பெறுவது சந்தேகம் தான்: சந்தோஷ் ஹெக்டே
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறுவது சந்தேகமே என்று கர்நாடக லோக்ஆயுக்தாவின் முன்னாள் நீதிபதியும், முன்னாள் அன்னா குழு உறுப்பினருமான சந்தோஷ் ஹெக்டே தெரிவித்துள்ளார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அன்னா குழுவில் இருந்தவரும், கர்நாடக லோக்ஆயுக்தா முன்னாள் நீதிபதியுமான சந்தோஷ் ஹெக்டே அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சி குறித்து கூறுகையில்,
கொள்கை ரீதியாக கெஜ்ரிவால் கட்சி துவங்கியுள்ளது நல்ல விஷயம் என்றாலும் நிஜத்தில் அது வெற்றி பெறுமா? காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நாடாளுமன்றத்திற்கு 546 உறுப்பினர்களை தேர்வு செய்ய எக்கச்சக்க பணம் தேவை. கட்சி வேலை ஒன்றும் சுலபம் அன்று. பிரதமரை லோக்பால் மசோதா வரம்பிற்குள் கொண்டு வருவதில் என்ன தவறு? பிற நாடுகளில் பிரதமர்களுக்கு எதிராக ஊழல் வழக்குகள் இல்லையா?
முன்னாள் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லையா? அப்படி இருக்கையில் பிரதமர் என்றால் என்ன? நம் நாட்டில் இரண்டு முன்னாள் பிரதமர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன. ஜனாதிபதி மற்றும் ஆளுநர்கள் ஆகியோருக்கு தான் சட்ட நடிவடிக்கைகளில் இருந்து விதிவிலக்கு உண்டு, பிரதமருக்கு அல்ல என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications