14 தமிழக மீனவர்கள் கைது: ஓவரா ஆட்டம்போடும் இலங்கை கடற்படை
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து வைத்துள்ளது.
தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்வதும் அவர்களை இலங்கை கடற்படை அடித்து உதைப்பதும், சிறைபிடித்துச் செல்வதும் தொடர்கதையாகிவிட்டது. இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் குறித்து மீனவர்களும் மாநில, மத்திய அரசுகளிடம் தெரிவித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.
இந்நிலையில் மண்படத்தில் இருந்து 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கரை திரும்பாததால் அவர்களைத் தேட மேலும் 4 மீனவர்கள் கடலுக்கு சென்றனர். தேடச் சென்றவர்களை இலங்கை கடற்படை கச்சத்தீவு பகுதியில் சிறைபிடித்தது. மேலும் முன்னதாக கரை திரும்பாத 4 மீனவர்களும் இலங்கை கடற்படையிடம் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
இது தவிர கச்சத்தீவில் நாட்டுப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 6 தமிழக மீனவர்களையும் இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுள்ளது. தங்களிடம் சிக்கிய மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications