For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொல்கத்தா கிரிக்கெட் போட்டியை காண இந்தியா வருகிறார் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி?

By Mathi
Google Oneindia Tamil News

Asif Ali Zardrai
டெல்லி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் மோதம் கொல்கத்தா போட்டியைக் காண அந்நாட்டு அதிபர் சர்தாரி இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன..

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் பாகிஸ்தான் அணி இன்று சென்னையில் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது. இதைத் தொடர்ந்து 2-வது போட்டி ஜனவரி 3-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியைக் காண பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, இந்தியாவுக்கு வருவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.

English summary
Pakistan President Asif Ali Zardrai is expected to visit India to witness Pakistan-India match as part of cricket diplomacy to improve bilateral relations between both the neighbours on Jan 3.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X