For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தலின் போது கேபிள் டிவியை முழுவதுமாக பயன்படுத்தி வென்ற ஒபாமா

By Mathi
Google Oneindia Tamil News

Barack Obama
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஒபாமாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது கேபிள் டிவிதான் என்று ராய்ட்டர்ஸ் செய்தி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடப்பாண்டில் கேபிள் தொலைக்காட்சிக்கான விளம்பரமானது 650 மில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. இது கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலின் போது 136 மில்லியன் டாலராக இருந்தது.

மொத்தம் 6 லட்சம் கேபிள் விளம்பரங்களை ஒபாமாவும் 3 லட்சம் விளம்பரங்களை ராம்னியும் வெளியிட்டிருக்கின்றனர். குறிப்பாக தேர்தலுக்கு முந்தைய சில வாரங்களில் ஒபாமா தரப்பு முழு வீச்சில் கேபிள் தொலைக்காட்சிகள் மூலம் பிரச்சாரம் செய்வதில் முனைப்பு காட்டியிருக்கிறது. கிட்டத்தட்ட அந்த வாரங்களில் ராம்னி தரப்பு கேபிள் தொலைக்காட்சிகளில் இல்லாமலேயே போய்விட்டது எனலாம்.

ராம்னி தரப்பில் ஒபாமா தரப்புக்கு சவால்விடும் வகையில் விளம்பரம் செய்ய போதுமான நிதி கையில் இருந்தது. ஆனால் ராம்னி தரப்பைவிட கூடுதலான விளம்பரங்களை இறக்கி சாதித்திருக்கிறார்.

English summary
As political experts assess Republican Mitt Romney's failed U.S. presidential bid, an analysis of how his campaign and President Barack Obama's winning team used cable TV to target ads at specific groups of voters may offer some valuable tips for the future.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X