For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லேசர் மூலம் நிலவுக்கு மோனோலிசா படத்தை அனுப்பிய நாஸா

By Chakra
Google Oneindia Tamil News

Laser
ஹூஸ்டன்: மோனோலிசாவின் படத்தை லேசர் கதிர்கள் மூலம் நிலாவுக்கு அனுப்பியுள்ளது அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸா.

வழக்கமாக பூமியிலிருந்து செயற்கைக் கோள்களுக்கோ, விண்கலங்களுக்கோ, நிலவுக்கோ பிற கோள்களுக்கோ ரேடியோ அலைகள் மூலமாகவே தகவல்கள் அனுப்பபடும், பெறப்படும்.

ஆனால், முதல் முறையாக நிலாவை சுற்றி வரும் Lunar Reconnaissance Orbiter செயற்கைக் கோளுக்கு பூமியிலிருந்து லேசர் கதிர்கள் மூலமாக ஒரு படத்தை அனுப்பியுள்ளது நாஸா.

கிட்டத்தட்ட 384,400 கி.மீ. தூரம் இந்த லேசர் கதிர்கள் பயணித்து மோனோலிசாவின் படத்தை அந்த செயற்கைக் கோளுக்கு அனுப்பின. இரு வேறு கோள்களுக்கு இடையே முதன்முதலாக லேசர் மூலம் படம் அனுப்பப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

English summary
Call it the ultimate in high art: Using a well-timed laser, NASA scientists have beamed a picture of Leonardo da Vinci's masterpiece, the Mona Lisa, to a powerful spacecraft orbiting the moon, marking a first in laser communication. The laser signal, fired from an installation in Maryland, beamed the Mona Lisa to the moon to be received 240,000 miles (384,400 km) away by NASA's Lunar Reconnaissance Orbiter, which has been orbiting the moon since 2009. The Mona Lisa transmission, NASA scientists said, is a major advance in laser communication for interplanetary spacecraft.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X