For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ட்விட்டரில் கும்பமேளா!

By Chakra
Google Oneindia Tamil News

கும்பமேளா: உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடக்கும் மகா கும்பமேளாவில் லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.

இந்த மகா கும்பமேளாவில் யமுனை, கங்கை, சரஸ்வதி நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் திரண்டு நீராடி வருகின்றனர்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மகா கும்பமேளா ஜனவரி 14ம் தேதி மகரசங்கராந்தி தினத்தன்று தொடங்கி மகா சிவராத்திரி நாள்வரை 55 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த கும்பமேளாவில் கலந்து கொண்டுள்ள நிக்ல் பவா எடுத்து அனுப்பியுள்ள சில படங்கள்..

ட்விட்டரில் கும்பமேளா!

ட்விட்டரில் கும்பமேளா!

ட்விட்டரில் கும்பமேளா!

ட்விட்டரில் கும்பமேளா!

ட்விட்டரில் கும்பமேளா!

ட்விட்டரில் கும்பமேளா!

ட்விட்டரில் கும்பமேளா!

ட்விட்டரில் கும்பமேளா!

ட்விட்டரில் கும்பமேளா!

ட்விட்டரில் கும்பமேளா!

ட்விட்டரில் கும்பமேளா!

ட்விட்டரில் கும்பமேளா!

ட்விட்டரில் கும்பமேளா!

ட்விட்டரில் கும்பமேளா!

ட்விட்டரில் கும்பமேளா!

ட்விட்டரில் கும்பமேளா!

ட்விட்டரில் கும்பமேளா!

ட்விட்டரில் கும்பமேளா!

English summary
Kumbh mela through lens
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X