ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 10 போலீசார் பலி, 9 பேர் காயம்
குந்துஸ்: வடக்கு ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதலில் 10 போலீசார் கொல்லப்பட்டனர்.
வடக்கு ஆப்கானிதானின் குந்துஸ் நகரின் வடக்குப் பகுதியில் நேற்று மாலை 5 மணி அளவில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் பைக்கில் வந்தான். அவன் அங்கு கூட்டமாக நின்று கொண்டிருந்த போலீசார் அருகே சென்று வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த தாக்குதலில் போக்குவரத்து துறை தலைமை அதிகாரி, தீவிரவாத எதிர்ப்பு படை தலைவர் உள்பட 10 போலீசார் பலியாகினர்.
மேலும் 5 போலீசார் மற்றும் பொது மக்கள் 4 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் இப்பகுதியில் தாலிபான் உள்ளிட்ட அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் தான் கபிசா பகுதியில் தாலிபான் தற்கொலைப்படை தீவரிவாதி ஒருவன் காரில் சென்று நேட்டோ படையினரைத் தாக்கியதில் பொது மக்கள் 5 பேர் பலியாகினர், 15 பேர் காயம் அடைந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications