For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குமுதம் அலுவலகத்தை 2-வது நாளாக முற்றுகை- 200 திமுகவினர் கைது

By Mathi
Google Oneindia Tamil News

DMK caders protest against Kumudam
சென்னை: சென்னையில் குமுதம் குழும நிறுவனத்தை 2-வது நாளாக முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய திமுகவினர் 200 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

குமுதம் குழுமத்தின் ரிப்போர்ட்டர் இதழில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக நடிகை குஷ்பு பற்றிய ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. இந்தக் கட்டுரையைக் கண்டித்து குறித்து சற்றே தாமதமாக கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதன் பின்னர் நேற்று திமுகவினரும் தி.க.வினரும் குமுதம் குழும நிறுவனம் முன்பாக ஒன்று கூடி முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்று கைதாகினர்.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக குமுதம் குழுமத்தை முற்றுகையிட திமுகவினர் குவிந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் சுமார் 200 திமுகவினரை கைது செய்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

English summary
The DMK caders protest today also against Kumudam magazine office for its article about Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X