For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹைபர்சோனிக் பிரமோஸ் ஏவுகணை 2017ல் தயாரிக்க முடிவு: விஞ்ஞானி தகவல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Brahmos
கோவை: இன்னும் நான்கு ஆண்டுகளில் ஒலியை விட 7 மடங்கு கூடுதல் வேகத்தில் செல்லக்கூடிய ஹைபர்சோனிக் பிரமோஸ் ஏவுகணை, தயாரிக்கப்படும் என விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஷ்யாவுடன் இணைந்து இந்த ஏவுகணைகளை உருவாக்கி வருவதாக தெரிவித்தார். இந்தியா தயாரிக்கும் பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க உலக நாடுகள் முன்வந்துள்ளதாகவும் விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இருப்பினும் இந்திய ராணுவத்தின் ஆயுதத் தேவை அதிகரித்து வருவதால், முப்படைகளின் மேம்பாட்டிற்கே முக்கியத்துவம் வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

English summary
Brah Mos Aerospace, an Indo-Russian joint venture, has initiated efforts to develop technology for hypersonic version of the BrahMos missile which can travel at five to seven times the speed of sound, a top company official has said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X