For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று டாக்கா பயணம்

By Mathi
Google Oneindia Tamil News

Pranab
டெல்லி: வங்கதேசத்தில் பெரும் வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று அந்நாட்டு தலைநகர் டாக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

டாக்கா செல்லும் பிரணாப் முகர்ஜி இரு நாடுகளிடையேயான தீர்க்கப்படாமல் இருக்கும் விவகாரங்கள் குறித்து விவாதிகிறார்.

இதனிடையே 1971-ம் ஆண்டு சுதந்திரப் போரின் போது போர்க்குற்றத்துக்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஜமாத் ஈ இஸ்லாமி தலைவர் டெல்வார் ஹொசைன் சயீதியின் ஆதரவாளர்களுக்கும், அவரது எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் இன்று முழு அடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பதற்றமான சூழ்நிலையில் ஜனாதிபதி அந்நாட்டுக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
President Pranab Mukherjee will begin his three-day state visit to Dhaka today, seeking to convey India's commitment to sort out unresolved issues between the two nations. His visit, however, comes as Bangladesh is witnessing massive clashes after a top Islamist opposition leader was sentenced to death for his role in atrocities, including rape and killings, during the 1971 Freedom War.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X