For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மிஸ்டர் மக்கான்! என்னது 5.3 லட்சம் குடும்பத்துக்குத்தான் இந்தியாவில் சொந்த வீடு இல்லையா?

By Mathi
Google Oneindia Tamil News

Maken
டெல்லி: இந்தியா முழுவதுமே மொத்தமாக 5.3 லட்சம் குடும்பத்துக்குத்தான் சொந்த வீடு இல்லை என்று ராஜ்யசபாவில் ஆமைச்சர் அஜய் மக்கான் தெரிவித்திருக்கும் புள்ளி விவரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது அஜய் மக்கான் அளித்த பதிலில், 2011-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையில் வீடு இல்லாத குடும்பத்தினர் பற்றிய புள்ளி விவரம் இடம் பெறவில்லை. ஆனால் இந்தியா முழுவதும் 1.87 கோடி வீடு தேவைப்படுவதாக வீட்டு வசதி அமைச்சகத்தை சேர்ந்த குழு கணக்கிட்டு உள்ளது. இதில் 1.49 கோடி குடும்பங்கள் நெருக்கடியில் வசித்து வருகிறார்கள். னால் 5.3 லட்சம் குடும்பத்தினர் வீடு இன்றி தவிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

என்னது 5.3 லட்சம் பேருக்குத்தான் வீடுகள் இல்லையா? நியாயமா மிஸ்டர் மக்கான்?

English summary
As many as 5.3 lakh families in the country are homeless, Minister for Housing and Urban Poverty Alleviation Ajay Maken told Rajya Sabha today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X