For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜபக்சேவை கண்டித்து டி.ராஜேந்தர் கண்டன ஆர்ப்பாட்டம்!

By Chakra
Google Oneindia Tamil News

T Rajendar
சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து லட்சிய தி.மு.க. நிறுவனத் தலைவர் டி.ராஜேந்தர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கள அரசு தமிழர்களையும், பச்சிளம் குழந்தைகளையும் கொன்று குவித்துள்ளது. போர் குற்றவாளியான இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தியும்,

போர்க் குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்தும் வருகின்ற 15ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இதில், நான் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகிறேன் என்று கூறியுள்ளார்.

English summary
LDMK leader T Rajendar is planning to protest against Sri Lankan president Rajapakshe at Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X