For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய போப்பிற்கு தலாய்லாமா வாழ்த்து

Google Oneindia Tamil News

தர்மசலா: கத்தோலிக்க திருச்சபையின் 266வது தலைவராக பதவி ஏற்ற புதிய போப் ஆண்டவர் பிரான்சிஸ்க்கு திபெத்திய மதத் தலைவரான தலாய்லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "கத்தோலிக்க துறவிகளை பற்றிய அறிமுகம் அவ்வளவாக இல்லாத போதும், நான் பிரான்சிஸின் ரசிகன். அவரது ஒழுக்கம், எளிமை, அவரது வாழ்க்கைமுறை, அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தும் குணம் போன்றவற்றால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளேன்".

"புதிய போப்பிற்காக தங்களது பெயரை முன்மொழிந்தது மிகப் பொருத்தமானது", என்றும் அவர் கூறியுள்ளார். அமைத்திக்கான நோபல் பரிசு வென்ற தலாய் லாமா, புதிய போப்பை விரைவில் சந்திக்க உள்ளார்.

English summary
The Dalai Lama has sent his congratulations to newly elected Pope Francis and praised his choice of name. The Tibetan Buddhist spiritual leader said in a statement on Thursday that while he was not especially familiar with Catholic saints, he was a fan of St. Francis of Assisi. “His discipline, the simplicity of his way of life and his love for all creatures are qualities that I find deeply inspiring,” the Dalai Lama said. “I am moved to know that his is the name you have chosen for your papacy.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X