For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொருளாதாரம், நிதி, வர்த்தக கட்டுரைகள் எழுத மொழி பெயர்ப்பாளர்கள் தேவை

By Chakra
Google Oneindia Tamil News

Lekhaka Logo
சென்னை: வீட்டில் இருந்தபடியே கட்டுரைகள் எழுதியும், மொழி பெயர்ப்பு செய்தும் பணம் ஈட்ட உதவும் திட்டத்தை ஒன் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டம் அறிமுகமானதில் இருந்து ஏராளமான எழுத்தாளர்கள், மொழி பெயர்ப்பாளர்கள் இதில் இணைந்து பயனடைந்து வருகின்றனர்.

வாழ்வியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் எழுத வாய்ப்பு தந்து வந்த ஒன் இந்தியா இப்போது பொருளாதாரம், நிதி, வர்த்தகம் தொடர்பான கட்டுரைகள், மொழி பெயர்ப்புகளை செய்யும் வாய்ப்பு அளிக்கிறது.

இந்தத் துறையில் ஆர்வமும், எழுத்துத் திறனும் கொண்டவர்கள் உடனடியாக ஒன் இந்தியாவின் http://www.lekhaka.com/ இணையத்தளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு http://www.lekhaka.com/ தளத்தை நாடுக

English summary
Are you good at writing and translating Economics, commerce and Personal finance content?. We are looking for you. Come on board our freelance writers platform to earn from home. Convert your free time into money
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X