For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகிலேயே மிக நீளமான 'சில்க் கவுன்'.. பிரமிக்க வைக்கும் பிரமாண்டம்!

Google Oneindia Tamil News

இங்கிலாந்து: இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹென்றி ஹோலண்ட் (வயது 29) என்ற ஆடை வடிவமைப்பாளர் உலகிலேயே மிக நீளமான பிரமாண்ட ஆடை (சில்க் கவுன்) ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.

ஆள் பாதி, ஆடை மீதி என்பார்கள், ஆனால் ஹோலண்ட் உருவாக்கியுள்ள ஆடையை அணிந்தாலோ ஆளைத் தேடித்தான் பார்க்க வேண்டும் போல.

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக விதவிதமான கவர்ச்சி ஆடைகளை உருவாக்குவதில் ஆடை அலங்கார கலைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

பெரிய கவுனு...

பெரிய கவுனு...

இது 150 அடி நீளமும், 1,500 சதுர அடி அகலமும் கொண்டது.

நம்ம ஊரு பட்டு...

நம்ம ஊரு பட்டு...

இந்த ஆடை முழுக்க முழுக்க பட்டுத் துணியை மட்டுமே பயன்படுத்தி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் கருப்பு புள்ளிகளுடன் ஜொலிக்கிறது.

அழகோ... அழகு

அழகோ... அழகு

இந்த ஆடையை லண்டன் நகரிலுள்ள வணிக வளாகத்தில் பிரபல மாடல் அழகி அணிந்து கொண்டு, பார்வையாளர் மத்தியில் தோன்றினார். இதை ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு வியந்தார்கள்.

பூச்சிகளின் தூண்டுதலால்...

பூச்சிகளின் தூண்டுதலால்...

ஹென்றி ஹோலண்ட் இந்த ஆடை பற்றி கூறுகையில், ‘பூச்சிகளின் சிறகுகளே இந்த ஆடை தயாரிக்க என்னை தூண்டியது' என்கிறார்..

உடைத்தது...

உடைத்தது...

இந்த கவுன் பழைய கின்னஸ் ரெக்கார்டை உடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
British fashion designer Henry Holland created the world's longest dress, a 50 ft. long silk gown of red and yellow polka dots. It was unveiled at Trinity Leeds, marking the opening of the new shopping center.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X