For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாஜி நோயாளிகளுடன் டாக்டர்கள் டேட்டிங் போகலாம்.. இங்கல்ல, இங்கிலாந்தில்!

Google Oneindia Tamil News

லண்டன்: நோயாளிகளிடம் டாக்டர்கள் ரொமான்ஸில் ஈடுபடலாம், காதலிக்கலாம் என்று இங்கிலாந்து மருத்துவ கவுன்சில் பச்சைக் கொடிகாட்டியுள்ளது.

இதுதொடர்பாக புதிய விதிமுறைகளை அது வெளியிட்டுள்ளது. அதன்படி டாக்டர்களும் நோயாளிகளுடன் காதலில் ஈடுபடலாம் என அறிவித்துள்ளது.

இருப்பினும் இதற்கு சில நிபந்தனைகளும் உண்டு. அதாவது முன்னாள் நோயாளிகளுடன் மட்டுமே காதலில்ஈடுபடலாம்,டேட்டிங் போகலாம். காதல் புரியும் நோக்குடன் நோயாளிகளாக இருப்பவர்களின் வீட்டுக்கு அடிக்கடி நோயாளியைப் பார்ப்பதற்காக என்று கூறி போகக் கூடாது. காதல் புரிவதற்காக தொழிலை மறப்பதோ, விட்டுவிடுவதோ கூடாது.

இந்தப் புதிய விதிமுறைகள் ஏப்ரல் 22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறதாம். அதற்கு முன்பு வரை நோயாளிகளுடன்காதல் கொள்வது, செக்ஸ் வைத்துக் கொள்வது ஆகியவற்றுக்கு உள்ளதடை நீடிக்கும்.

English summary
Britain has finally allowed doctors to have a romantic relationship with their patient. In what will be a green light for doctors to date former patients for the first time, new guidelines issued on Tuesday by UK's General Medical Council says they can pursue such a romance depending on the duration of the professional relationship they have had earlier.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X