For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மயங்கி விழுந்த மாஜி அமைச்சர் சிவபதி ஆஸ்பத்திரியில் அனுமதி

Google Oneindia Tamil News

Ex minister Sivapathi hospitalized
முசிறி: முன்னாள் அமைச்சர் சிவபதிக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்தார்.

முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில், என்.ஆர்.சிவபதி விளையாட்டுத்துறை அமைச்சராக (இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை) இருந்தவர். பிப்ரவரி மாதம் தமிழக அமைச்சரவை 8வது முறையாக மாற்றி அமைக்கப்பட்ட போது பதவி நீக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று சிவபதிக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.இதையடுத்து அவருக்கு தா. பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

English summary
The former minister Sivapathy, suddenly went unconscious and fell down. He was taken to hospital and now under going treatment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X