For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வந்தாச்சு... உலகின் முதல் சோலார் பிளைட்

Google Oneindia Tamil News

கலிபோர்னியா: உலகத்தின் முதன் முதல் சோலார் சக்தியால் மட்டுமே இயங்கும் விமானத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.

சோலாரின் உபயோகத்தை கொஞ்சம் கொஞ்சமாய் நாம் உணர்ந்து வரும் வேளையில் பலர் அந்த டெக்னாலஜியை நம்புவதில்லை. அதெல்லாம் சரிவராது பா, அதுக்கு நல்ல வெயில் வேணும், சூரியன் நேராக‌ அடிக்கணும், ரொம்ப காஸ்ட்லி அப்படி இப்படின்னு சில கன்சர்வேட்டீஸ் இருக்கும் போது - ஒரு முழு சோலார் விமானத்தை வடிவமைத்து அதை டெஸ்ட் பிளைட்டை ஓட்டி சாதனை படைத்துள்ளனர்.

கோஸ்ட் டு கோஸ்ட்...

கோஸ்ட் டு கோஸ்ட்...

இந்த டெஸ்ட் பிளைட் ஏற்கனவே ஸ்பெயினில் இருந்து மொராக்கா நாடு வரை சோதனை செய்யபட்டு அடுத்து இப்போது அமெரிக்காவின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலை(Coast to Coast) வரை பறக்க விடுகிறார்கள்.

ஒரு நாளைக்கு 7-8....

ஒரு நாளைக்கு 7-8....

மே 1ஆம் தேதி முதல் கலிஃஃபோர்னியா நகரத்தில் தொடங்கி ஒவ்வொரு நாளும் 7 முதல் 10 விமான தளத்தில் இறக்கி ஒவ்வொரு சிட்டிக்கும் விசிட் அடிக்க போகிறது. இது கடைசியா நியூயார்க் ஜூலை மாதம் வந்து சேரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

பெட்ரோலே தேவையில்லீங்க...

பெட்ரோலே தேவையில்லீங்க...

இந்த விமானம் ஒரு துளி பெட்ரோல் கூட இல்லாமல் பகல் மற்றும் இரவும் பறக்கும் திறன் படைத்தது. இதில் ஆட்டோ பைலட் என்று அத்தனை கமர்ஷியல் விமானத்துக்குன்டான டெக்னிக்கல் விஷயங்கள் இருக்கிறது.

வேகம்... கூடும்!

வேகம்... கூடும்!

இதில் இப்போது பைலட்டை தவிர வேறு எந்த ஒரு ஆளையும் கூட பறக்க அனுமதிக்கவில்லை. மணிக்கு 80 கிலோமீட்டர் வேகம் தான் என்றபோதிலும் இதன் வேகத்தை அதிகரிக்க முடியும் என இதனை வடிவமைத்த விஞ்சானிகள் கூறுகின்றனர்.

English summary
Good News to all the solar energy conservatives, One pilot, zero passengers and a message of inspiration are bound to make a trip in a solar-powered plane from one US coast to another on May 1. The plan is to make a 7-10 days stop at every major city to educate people and advertise their support of sustainability and technology
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X