For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்கள் ஓட்டு பீருக்குத் தான்: இணையதளத்தில் இளைஞர்கள் ஆதரவு

Google Oneindia Tamil News

Beer
டெல்லி: இன்டர்நெட்டை பயன்படுத்தும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3ல் ஒரு பங்கினர் மது அருந்துவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

போதையை தருவதாக இருந்தாலும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுவதாக பீரை கருதுவதால், இளைஞர்களிடையே பீருக்கு எப்பவுமே தனி மவுசு தான். தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட, இந்தியாவில் மது குடிப்போர் குறித்த ஆய்வில் இது தெரிய வந்துள்ளது .

அந்த ஆய்வின்படி, மது குடிப்போரில் 44 சதவீதம் பேர் பீர் அருந்துவதற்கு முன்னுரிமை அளிப்பதாக தெரியவந்துள்ளது. 26 சதவீதம் பேர் தாங்கள் விஸ்கியை பயன்படுத்துவதாகவும், 14 சதவீதம் பேர் வோட்காவை விரும்பி அருந்துவதாகவும் தெரிவித்துள்ளனர். 9 சதவீதம் பேர் ரம்முக்கு தங்கள் ஆதவை தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்தும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3ல் ஒரு பங்கினர் பீர் அருந்துவதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

English summary
One-third of Internet users in India above 25 years of age consume alcohol and the majority of them prefer beer to any other alcoholic drink, says a study.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X