For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேச அனுமதி மறுப்பு: சட்டப்பேரவையில் இருந்து டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு

Google Oneindia Tamil News

Krishnasamy
சென்னை: புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

இன்று தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது பேச புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் கிருஷ்ணசாமி அனுமதி கோரினார்.

ஆனால், பேரவைத் தலைவர் அதற்கு அனுமதி அளிக்காததால், கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார்.

English summary
The Puthiya Thamizhagam party president Krishnasamy asked permission to the speaker to say few words on higher education demand. As the speaker refused to give opportunity, he walked out from the assembly, condemning this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X