For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இசைப்பிரியர்களே, இனி நீங்க கிட்டார் வாசிச்சே ஈ-மெயில் அனுப்பலாம்!

Google Oneindia Tamil News

லண்டன்: கிட்டார் மூலம் ஈமெயில் அனுப்பும் புதிய முறையை இலண்டனைச் சேர்ந்த டேவிட் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

டேவிட் நீவல் என்பவர் தன்னுடைய ரோலான்ட் ஜி ஆர் 33 கிட்டார்ல கொஞ்சம் ஆல்ட்டர் பண்ணி வைச்சுருக்காராம். சின்த்தசைஸர் மூலமா ஆப்டோ ஐஸலோட்டர் மூலம் கம்ப்யூட்டருக்கு இசை வாசிக்கும் போது அப்படியே எழுத்தா வருமாம்.

ரொம்ப ஈஸி ஜஸ்ட் யூ எஸ் பி மூலம் கம்யூட்டர்ல கனெக்ட் பண்ணினா இசையமைச்சுக்கிட்டு ஈமெயிலை அனுப்ப முடியும்.கீ போர்ட்ல இருக்கிற அத்தனை மேட்ட்ரும் இதுல உண்டு - டெலிட் / பேக் ஸ்பேஸ் / கேப்ஸ் கூட உண்டு.

கிட்டார் வாசிச்சுகிட்டு அப்படியே மின்னஞ்சல் அனுப்ப முடியும்னா இசைப்பிரியர்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் தானே!

English summary
David Neevel used his Roland GR-33 Guitar Synth along with an Arduino Uno and some crazy electronics & code to turn his Flying V into keyboard. The microcontroller then syncs with a relay board that David custom designed for his email guitar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X