For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெர்மனியில் 500 பேரை வேலையை விட்டுத் தூக்கும் வோடபோன்: பணிகளை இந்தியாவுக்கு மாற்றுகிறது!

By Chakra
Google Oneindia Tamil News

Vodafone
டஸ்ஸல்டார்ப்: உலகின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான வோடபோன் ஜெர்மனியில் 500 பேரை வேலையை விட்டுத் தூக்க உள்ளது. இந்தப் பணிகளை இந்தியாவுக்கும் ருமேனியாவுக்கும் இடமாற்றம் செய்யவுள்ளது.

செலவுகளைக் குறைக்க இந்த நடவடிக்கையை வோடபோன் மேற்கொண்டுள்ளது.

500 பேர் பார்த்து வந்த தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை இந்தியாவுக்கும், நிர்வாகப் பணிகளை ருமேனியாவுக்கும் மாற்றப் போவதாக வோடபோன் அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பெயின் நாட்டில் 620 வேலைவாய்ப்புகளை வோடபோன் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Vodafone Group Plc., the second-largest wireless carrier, said it will cut 500 jobs in Germany. The company will transfer parts of its main regional operation to Romania and information-technology operations to India, Jens Schulte-Bockum, CEO of Vodafone’s German unit, said in an internal letter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X