For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏழைகளில் 3ல் ஒருவர் இந்தியாவில் இருக்கிறார்...: உலக வங்கி ஆய்வறிக்கை

Google Oneindia Tamil News

India accounts for one third of the world poor: World Bank
வாஷிங்டன்: 'உலகில் ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியாதான். மேலும் உலக ஏழைகளில் மூன்றில் ஒருவர் இந்தியாவில் இருக்கிறார் ' என உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

உலக நாடுகளில் 1.2 பில்லியன் ஏழைகள் வாழ்வதாக தெரிவித்துள்ள அந்த அறிக்கை, இவர்களில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் தொகை இந்தியாவில் வாழ்வதாக கூறியுள்ளது.

2030-ம் ஆண்டுக்குள் உலக நாடுகளில் ஏழ்மையை ஒழிக்கும் திட்டத்திற்காக உலக வங்கி நடத்திய ஆய்வின் மூலம், உலகின் ஏழ்மை அதிகமாக உள்ள நாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியர்களில் பலர் நாளொன்றுக்கு ரூ.65க்கும் குறைந்த செலவில் வாழ்ந்து வருவதாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

English summary
India accounts for one-third of the world poor, people living on less than $1.25 (about Rs 65) per day, a World Bank report on poverty has said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X