For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சான் பிரான்சிஸ்கோவில் 4ம் தேதி சாலமன் பாப்பையா பட்டிமன்றம்

By Siva
Google Oneindia Tamil News

Solomon Papaiah Pattimandram in San Francisco on may 4
சான் பிரான்சிஸ்கோ: சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ்மன்றம் சார்பில் நடக்கும் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக போராசிரியர் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் வரும் 4ம் தேதி நடைபெறுகிறது.

சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ்மன்றம் சார்பில் சித்திரை திருவிழா தொடர்ச்சியாக பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையிலான பட்டிமன்றம் பிரிமாண்ட் நகரில் வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த பட்டிமன்றத்தின் தலைப்பு வாழ்க்கையில் வெற்றி பெற பெரிதும் தேவை? தடைகளைத் தாண்டும் தைரியமே! நெளிவு சுளிவு கண்டு நீந்தும் நிதானமே! என்பதாகும்.

சித்திரை வெயிலில் வாடும் வளைகுடா பகுதி தமிழர்கள் தமிழ் மழையில் நனைந்து மகிழ்ச்சி கடலில் மூழ்க இது ஒரு அரிய வாய்ப்பாகும். இந்த நிகழ்ச்சி பற்றி மேலும் அறிய http://www.bayareatamilmanram.org என்ற வலைதளத்துக்கு செல்லவும்.

English summary
Prof. Solomon Papaiah's pattimandram will be held in San Francisco bay area on may 4 as part of the Bay area tamil mandram's Chithirai thiruvizha celebration.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X