For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடவுள் தான் நோயாளிகளைக் குணமாக்குகிறார்: இது 'டாக்டர்களின்' சர்வே!

Google Oneindia Tamil News

மெக்லின்: கடவுள் நம்பிக்கைக்கும், நோய் குணமாவதற்கும் தொடர்பு இருப்பதாக மருத்துவர்களின்சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் மெக்லின் நகரில் உள்ள பிஹேவியரல் ஹெல்த் பார்ஷியல் மருத்துவமனை உளவியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது, இந்த் மருத்துவமனையில் சராசரியாக 33 வயதுடைய 159 நோயாளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 60%க்கும் அதிகமானோர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்ததாம்.

மேலும் இந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் ஒவ்வொரு நோயாளியிடமும் ஆய்வு நடத்தியதில் அவர்களின் குறிப்பிட்ட மதம் சாராத கடவுள் நம்பிக்கை குறித்தும் தெரியவந்துள்ளது. கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள், உளவியல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து வேகமாக குணம் அடைவதாக கூறுகிறார்கள் இந்த மருத்துவர்கள்

English summary
Those who believe in God respond better to psychiatric treatment--this according to research from McLean Hospitals in Belmont Massachusetts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X